கல்லுக்கு புடவை கட்டினா கூட விட மாட்டாரு போல..! – அம்மா வயசு நடிகையை வேட்டையாடிய நடிகர்..!

post-img

 

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களில் ஹீரோவாக அறிமுகமான அந்த ஸ்நேக் நடிகர் சினிமாவில் அறிமுகமான புதிதில் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது.


ஆனால் தற்பொழுது ஆள் இன் ஆள் அழகு ராஜாவாக சுற்றிக்கொண்டிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா துறையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


அரசியல் தொடர்புகள், பெரிய பள்ளிகளின் பணத்தை தயாரிப்புக்காக வாங்கி ரொட்டேஷனில் விடும் அளவுக்கு நெருக்கமாக உலா வந்து கொண்டிருக்கும் இந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் படு வீக் என கூறுகிறார்கள்.


இந்த விவரம் தெரியாமல் நடிகரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வந்த பக்கத்து ஸ்டேட்டு பெண் ஒருவர் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்து. நடிகரின் உண்மை முகம் குறித்து சிலர் ஆதரங்களுடன் எடுத்து கூறிய பின்பு ஆளை விடுங்கடா சாமி என்று பின்னங்கால் பிடனையில் அடிக்க தெரிந்து ஓடி விட்டார்.


கல்லுக்கு புடவை கட்டினால் கூட விட மாட்டார் இந்த ஆளு என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்படுகிறது. காலா காலத்துல கண்ணாலம் பண்ணலனா இப்படித்தான்.. என்று கூருகிறார்கள்.


தன்னுடைய திரைப்படத்தில் தனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒரு நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்த இவர் தற்பொழுது அந்த நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


இதில் கொடுமை என்னவென்றால் ஸ்நேக் நடிகரின் வயதில் அந்த நடிகைக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பதுதான்.


விவரம் அரசல் புரசலாக வெளியே தெரியவே தற்பொழுது அந்த நடிகையின் சாவகாசமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறாதாம் ஸ்நேக்.
மறுபக்கம் இந்த தகவலை வெளியே கசியவிட்டது அந்த அம்மா நடிகை தான் என்றும் கூறப்படுகிறது. அம்மா வயது நடிகையை வேட்டையாடி உள்ள இந்த நடிகரை பற்றி கழுவி ஊற்றி வருகின்றனர் கோடம்பாக்க வாசிகள்.
 

 

Related Post