மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.

post-img
 
தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம்  நடிகையாக அறிமுகமானார் ஆஷ்னா ஜவேரி. இவர் ஒரு பிட்னஸ் பிரியை ஆவார். ஆஷ்னா தற்போது மலடிவேல் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Courtesy: Instagram
photos: மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.. கமெண்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..
 
ஆஷ்னா மும்பையை சேர்ந்தவர் என்றாலும் அவர் நடித்த அனைத்துமே தமிழ் படங்கள் தான். அவர் மீண்டும் சந்தானம் படத்தில் நடித்தார். இனிமே இப்படித்தான் இந்த படம் நல்ல போகும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
Courtesy: Instagram
photos: மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.. கமெண்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..
 
அதன் பிறகு காளிதாஸ் ஜெயராமன் நடிப்பில் வெளிவந்த மீன் குழம்பும் மண் பனையும் படத்தில் நடித்தார். இந்த படமும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் நகுல் படத்தில் நடித்தார்.
Courtesy: Instagram
photos: மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.. கமெண்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..
 
அதன் பிறகு பிக்பாஸ் புகழ் ஆரியுடன் நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார்.திகில் படமான இந்த படமும் அவருக்கு சரி வர வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பிறகு அவருக்கு பெரிது பட வாய்ப்புகள் அமையவில்லை.
Courtesy: Instagram
photos: மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.. கமெண்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..
 
பிக்பாஸ்  மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். இந்த பாடல் பெரிய ஹிட் ஆனது. 'அடியே  ஒத்த தாமரை' இந்த பாடல் யூடுபில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் தியாக பரவி வெற்றியை கொடுத்தது.
Courtesy: Instagram
photos: மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.. கமெண்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..
 
ஆஷ்னா உடற்பயிற்சிகளில் கருத்தாக இருந்து வருகிறார். மேலும் அவர் யோகாவில் மிகவும் ஆர்வம் உள்ளவர். இவர் நடித்த கன்னித்தீவு படம் சமீபத்தில் வெளியானது. ஆஷ்னா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
Courtesy: Instagram
photos: மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.. கமெண்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..
 
இவர் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவர் தனது புகைப்படங்களை பதவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Courtesy: Instagram

Related Post