அழகின் மொத்த உருவமாய் தற்போது காட்சி தந்திருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ( Srushti Dange ) இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் பார்த்த உடனேயே தூக்குங்க டா … என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது.
மேலும் இவர் மேனி அழகு மொத்தமாக வெளிப்பட்டு இருப்பதோடு அந்த அழகை வளைந்தும், நெளிந்தும் காட்டி ரசிகர்களை வளைத்து விட்டார்.
ரசிகர்களில் மனதில் மட்டுமல்ல இளசுகளின் மனதிலும் ஏதேதோ எண்ணங்களை உருவாக்கி இருக்கும் இந்த புகைப்படம் அசத்தல் புகைப்படம் என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது.
தற்போது இளைஞர்கள் மத்தியில் ஹார்ட் டாபிக்காக பேசும் வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளதால் ரசிகர்கள் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் மேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களில் பக்குவமாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார்.
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்குவார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் மேனியின் முன்னழகு, பின்னழகு, இடை அழகு என அனைத்தையும் பக்காவாக காட்டி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
டாப் ஏங்கிளில் வெளியிட்டு எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து போட்டோக்களும் மெச்சிக்கொள்ளும்படி உள்ளதால் ரசிகர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த அழகுக்கு ஈடாகாது என்று பல கவித்துவமான வார்த்தைகளை போட்டு இவர்களை வர்ணித்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருப்பதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் இதுவும் ஒன்றாக விட்டது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் கட்டி கொள்ளவா உன்னை கட்டிக் கொள்ளவா என்ற பாடல் வரிகளை பாடி இவரை நக்கலாக கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
இவரின் மேனி அழகு பக்காவாக ஒவ்வொரு புகைப்படத்திலும் வெளிப்பட்டு இருப்பதால் புதிய படங்கள் விரைவில் இவருக்கு வந்து சேரும் என்பதை உறுதியாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.