பிரபல இளம் நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய இணைய பக்கங்களில் படுக்கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கழுத குடிசையா இருந்தாலும் பரவாயில்லை என்று நிலையை தாண்டி தற்போது தேங்காய் பத்தையை கொரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
என்ன இந்த அளவுக்கு இறங்கி வந்துட்டீங்க ஷிவானி நாராயணன்.. என்ன ஆனது..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பப்படுகின்றனர்.
எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல்.. கிடைக்கும் பட வாய்ப்புகள் ஏற்றுக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஷிவானி நாராயணனுக்கு டசன் கணக்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.
அதனை பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் லைம்ன் லைட்டில் இருந்து கொண்டிருக்கிறார் ஷிவானி நாராயணன்.
இந்நிலையில், இணைய பக்கங்களிலும் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.,
அந்த வகையில், தற்பொழுது தேங்காய் கொரிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)
இதனை பார்த்து ரசிகர்கள் கடைசியில குடிச கூட இல்லாமல் பண்ணிட்டாங்க என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.