நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய பையனா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

post-img

 

90களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ரோஜா.

 

தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், அஜித் குமார், பிரசாந்த் என அப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

 

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரோஜா, பின்னாளில் அந்தப் படத்தின் இயக்குநரான ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 

தற்போது ஆந்திராவில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார் ரோஜா.

 ரோஜாவுக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும் கிருஷ்ணா கௌசிக் என்ற மகளும் உள்ளனர்.

 

Related Post