செம அழகா க்யூட்டா 49 வயதிலும் விஜய் எப்படி இருக்காரு பாருங்க என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Courtesy: Twitter
நடிகை ராதிகா சரத்குமார் விஜய் உடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட்டு வாழ்த்தி உள்ளார்.
Courtesy: Twitter
நடிகர் ஹரிஷ் கல்யாண் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா என வாழ்த்தி உள்ளார்.
Courtesy: Twitter
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுத்த ஸ்டில்லை பகிர்ந்து வாழ்த்தி உள்ளார்.
Courtesy: Twitter
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வாரிசு படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த ரேர் பிக்கை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Courtesy: Twitter
நடிகர் சரத்குமார் வாரிசு படத்தின் ஸ்டில்லை வெளியிட்டு நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் விஜய் என இவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Courtesy: Twitter
பிகில் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் வெளியிட்ட பிக்ஸ்.
Courtesy: Twitter
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் இலவச பேருந்தை ரசிகர் ஒருவர் இயக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Courtesy: Twitter
ரசிகர்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Courtesy: Twitter
நடிகர் விஜய் சிறு வயதில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்றும் டிரெண்டாகி வருகிறது.
Courtesy: Twitter
இயக்குநர் கோபிசந்த் மலினேனி விஜய் உடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு இவர் படத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.