தன்னை விட வயது குறைவான நடிகருடன் படுக்கயறை காட்சியில் நடிகை எஸ்தர்..! – விளாசும் ரசிகர்கள்..!

post-img

சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்று நடிகைகள் பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள் தங்களுக்கு ஏற்பட்ட இப்படியான சீண்டல்கள் மற்றும் தொல்லைகள் குறித்து MeToo என்ற ஹேஷ்டாக்கில் பகிர்ந்து வந்தனர்.


இந்நிலையில்,  பிரபல நடிகை எஸ்தர் நோரன்ஹாவும் தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும்படி தன்னை பலர் அணுகியிருக்கிறார்கள் என்று புகார் தெரிவித்திருக்கிறார்.


தமிழில் மீன் குழம்பு மண்பானையும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் நோரன்ஹா.


தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிபடங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல பாடகர் நோயல் சீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அதற்கு அடுத்த வருடமே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.


இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தினால் தான் சினிமாத்துறைக்கு வந்திருக்கிறேன். சிறப்பாக நடனமாட தெரியும். சிறப்பாக நடிக்க தெரியும்.
இதையும் படிங்க :"திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது..." - நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?அதன் பிறகு ஏன் நான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதிக்க வேண்டும் என்று புரியவில்லை. பட வாய்ப்புக்காக என்னுடைய சுயமரியாதையை இழக்கவும், அழைப்புக்கு உடன்படவும் நான் தயாராக இல்லை. நான் சினிமாவை மட்டும் நம்பி இல்லை. திறமை இருந்தால் மற்ற மொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார்.


இப்படி கதறும் இதே நடிகை தான் மறுபக்கம்,  படுமோசமான கதைய அம்சம் கொண்ட படங்களில் படுக்கலாமுரான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தன்னைவிட வயதில் இளைய நபருடன் உறவு கொள்வது போன்ற காட்சிகளில் நடித்து மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.


இதனை குறிப்பிட்டு, ஒரு பக்கம் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதா.? என்று கூறுகிறீர்கள்.. மறுபக்கம் இப்படியான படங்களில் நடிக்கிறீர்கள்..? என்ன உங்கள் விவகாரம்.. என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Related Post