தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தில் இந்த திரைப்படத்தில் மாளவிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் அதிரி புதிரி வெற்றி பெற்றது. எனவே நடிகை மாளவிகா தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக்கொண்டார். இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது சினிமாவில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயும் ஆயிருக்கும் நடிகை மாளவிகா உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார்.
ஆனால் கூட கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
குறிப்பாக உடைமாற்றும் முறையில் மற்றும் ட்ரையல் ரூமில் இவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பார்ப்பதற்கான லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு இது மட்டும் போதாது என தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக நீச்சலுடையில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.
இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை இன்ச் பை இன்ச் ஆக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.