அந்த நடிகருடன் அப்படி நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு..! – நடிகை கனிகா வேதனை..!

post-img

 
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தன.
பார்ப்பதற்கு அழகாகவும் வாட்டசாட்டமான தோற்றத்துடனும் காட்சியளிக்கும் கனிகாவிற்கு தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பட வாய்ப்புகள் வந்தது.
ஒரு கட்டத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான வரலாறு திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் காதலியாகவும் அவருடைய அம்மாவாகவும் நடித்து அசதி இருந்தார்.


ஆனால் இந்த படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்த நடிகை கனிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
காரணம் இவருக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்துமே அம்மா சித்தி அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க :சீரியலில் இழுத்து போத்திகிட்டு நடிக்கும் நடிகை மதுமிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன நடிகை கனிகா நமக்கு வயதாகிவிட்டது போல தெரிகிறது என திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.


சில காலம் குழந்தைகள் குழந்தை வளர்ப்பு என இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்பொழுது மீண்டும் சீரியல்கள் மற்றும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது
 

 

Related Post