தமிழ் சீரியல்களை பொருத்தவரை அவர்களுடைய வயதுக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் கிடைப்பது என்பது அரிதான விஷயம்.
சில சமயங்களில் பள்ளிக்கு செல்லும் வயதில் இருக்கும் நடிகைகள் ஹீரோயினாக நடிக்க வந்து விடுகிறார்கள்.
சில சமயங்களில் இளம் நடிகைகள் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு கூட செல்கிறது.
இந்நிலையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியலில் ராஜேஸ்வரி என்ற நடிகை நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் நடிகை ராஜேஸ்வரி ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார் சுபத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த சீரியல் ஹிந்தி சீரியல் ஆன தொற்று ரத்தம் என்ற சீரியலில் ரீமேக் ஆகும் இந்த சீரியலில் அம்மாவாக நடித்த ராஜேஸ்வரி நிஜத்தில் மிகவும் இளமையுடன் கொப்பும் குலையுமாக இருக்கிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவருடைய புகைப்படங்களை பார்த்தால் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையா இது..? என்று வாயை பிளக்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் அந்த புகைப்படங்களை பார்த்து அவருடைய அழகுகளை இன்ச் பை இன்ச் ஆக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.