தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை இடையில் சில காலம் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போனார்.
இந்நிலையில், சமீபத்தில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அம்மணியின் அழகில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் வாங்கித்தான் கிடக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக சீரியல்களிலும் திரைப்படங்களிலும் பார்த்து ரசித்த முகத்தை திடீரென கவர்ச்சி ராணியாக பார்ப்பது ஒரு விதமாக ஒருவித சங்கோஜமாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கூறினாலும் கூட தொடர்ந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கி வருகிறார் அம்மணி.
சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்து அதிர வைத்த இவர் தன்னுடைய காதலனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது அங்கிருந்தபடி புகைப்படங்களை வெளியிடுவது என மிகவும் ஜாலியாக சுதந்திரப் பறவையாக சுற்றி வந்தார்.
இதற்கு இவருடைய அம்மா முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். காரணம் இவருடைய நண்பரும் ஆனவர் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்பதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமா ராஜ்குமார் பதிவு..!அவர் மூலம் தான் சினிமாவில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் இவர் அவருடன் கொஞ்சம் ஓவராகவே நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது இந்நிலையில் அம்மணியின் நெருக்கம் அவருடைய வயிற்றில் உயிரை கொடுத்திருக்கிறது.
இதனால் பதறிப்போன நடிகையின் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறார்கள். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆக்கிவிட்ட காதலன் தற்போது நடிகையை கண்டு கொள்ளாமல் தவிர்த்து வருவதாக அவ்விட தேசத்து முணுமுணுத்து வருகின்றன.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கடந்த இரண்டு மாதங்களாக ஆள் எங்கே இருக்கிறார் கூட தெரியாமல் இருக்கிறது.
இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அம்மணிக்கு போன் செய்தால் கூட அவற்றை எடுப்பது கிடையாதாம்.
இதனால் அவருடைய நிலைமை என்ன என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர். கால் போன போக்கில் சென்றால் வரக்கூடிய விளைவுகளை அனுபவித்தாக வேண்டும் என்பதற்கு நடிகையின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.
இதிலிருந்து அம்மணியை மீட்க அவரது நலம் விரும்பிகள் பலரும் கடினமா முயற்சிகளை செய்து கொண்டிருகின்றனர்.