தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து இருக்க வேண்டிய நடிகர் பிரசாந்த் தற்சமயம் ஆளு அடையாளமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
நடிகர் பிரசாந்த் இவர் பிரபல நடிகர் ஆன தியாகராஜன் அவரின் ஒரே மகன் ஆவார் நடிகர் தியாகராஜன் அவரை முதன்முதலாக வைகாசி பொறந்தாச்சு எனும் திரைப்படத்தின் மூலம் அவரை அறிமுகம் செய்தார். தனது முதல் படத்திலேயே தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பிரசாந்த் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.
இந்த நிலையில் அவருக்கு மலையாளத்திலும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. மலையாளத்தில் 1991 ஆம் ஆண்டு பெருந்தாச்சான் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் இதனை அடுத்து தமிழ் சினிமாவில் வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன் போன்ற அடுத்தடுத்த படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து பிரசாந்த் அவர்கள் நிறைய திரைப்படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது அந்த சமயத்தில் முன்னணி நட்சத்திரங்களில் முதலிடம் வகித்த பிரசாந்த் அவர்கள் தற்சமயம் அட்ரஸ் இல்லாமல் போனதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் நிறைய நடிகைகள் இடம் தொடர்பில் அந்த சமயம் இருந்துள்ளார் அவரது தகப்பனே நிறைய நடிகைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து பிரசாந்த் அவர்கள் அந்த மாதிரி விஷயங்களில் கொஞ்சம் வீக்காக தான் காணப்பட்டார்.
மேலும் இதனை அடுத்து அவருக்கு பிரபல டாக்டர் ஒருவருடன் காதல் வசம் கொண்டார். அப்பொழுதுதான் அவருக்கு ஏழரை ஆரம்பித்தது அதுவரையில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்து கொண்டாடிக் கொண்டிருந்த பிரசாந்த் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் காதலித்த மனைவி இன்னொரு ஒருவருடன் திருமணம் ஆகி அவரை விவாகரத்து செய்த பின்பே இவருக்கு திருமணம் ஆனது என்ற செய்தி இவருக்கு பின்னர் தான் தெரியவந்தது முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் மொத்தமாக வைத்து அவரை செய்து விட்டது என்றே சொல்லலாம்.
நிலையில் அவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் குறை தொடங்கின அவர் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை ஆதலால் திரைப்படங்களில் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்தார் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் பிரசாந்தின் நிலைமை தற்சமயம் மிகவும் பரிதாபமாக உள்ளது.
இன்று வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்து விட்டது.