மேலும் தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை மிரட்டி வரும் இவர் தன்னுடைய கூடுதல் கவர்ச்சியை காட்டி இளைஞர்கள் மத்தியில் சினிமா நடிகைகளுக்கு கிடைக்கும் புகழை விட பல மடங்கு அதிகமான பெயரையும், புகழையும் ரசிகர்கள் மத்தியில் பெற்று விடுகிறார்.
இவர் பாண்டியன் ஸ்டோர் மட்டுமல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியலிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் எடுப்பான நடிப்பை வெளியிட்டு தமிழக மக்களின் உள்ளத்தில் குடி புகுந்தார்.
இதனை அடுத்து ஏராளமான ரசிகர்கள் இவருக்கு இருப்பதின் காரணத்தால் இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
எப்போதுமே தனது ரசிகர்களை குஷி படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போட்டோக்களை போடும் இவர் தற்போது போட்டிருக்கும் போட்டோவில் தனது பாடி ஸ்ட்ரக்சரை ஹெவியா காட்டி இளசுகளை ஏக்கத்தில் தள்ளிவிட்டார்.
எனவே இவர் போட்டிருக்கும் புகைப்படத்தை ரசித்து வரும் இளசுகள் அனைத்தும் மனதில் அந்த விதமான எண்ணம் தோன்றி விட்டதை குறிப்பாக உணர்த்தி விட்டார்கள்.
மேலும் சில ரசிகர்கள் ஏமா இப்படி பண்ணுறீங்களே என்று ஏடா கூடமாக சொல்லி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். கண்களை கூசும் அளவுக்கு இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் கட்டழகு மேனி கட்டவிழ்த்து காட்டப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
அடுத்து சில ரசிகர்கள் இச் தா இச் தா கன்னங்களை.. என்ற பாடலை பாடி தெறிக்க விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படமானது இளசுகள் அதிகமாக பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
கண்களைக் கட்டி காட்டுக்குள் விட்டது போல கவர்ச்சி புயலாக இவர் போட்டு இருக்கும் போட்டோவை பார்த்து வரும் ரதிகாஸ் அனைவரும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்பதை வேண்டுகோள் ஆகவும் எடுத்து இருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரோ என்று நினைக்கத் தோன்றுவதாக கூறியிருக்கிறார்கள்.