Pinterest
கோவையைச் சேர்ந்த ஜனனி அசோக்குமார் ( Janani Ashok Kumar ) மேக்கப் ஆர்டிஸ்ட் ஆவார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நண்பேன்டா படத்தில், நயன்தாரா தோழியாக நடித்திருந்த அவர், சின்னத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் ஜனனியாக நடித்த அவர், இல்ல தரசிகளிடையே அமோக வரவேற்பை பெற்றார். அந்த சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் மார்டன் உடைகளில் ஜொலிக்கிறார்.ஃபேஷன் டிஸைனிங்கும் செய்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கேக், குக்கீஸ் போன்ற பேக்கிங் ஐட்டங்களை செய்து அசத்தும் ஜனனி பாடகியாகவும் மாறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில், சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய ‘ஏதேதோ’ பாடல் இன்றளவும் பிரலபமாக உள்ளது. அந்தப் பாடலை தனது குரலில் பாடியுள்ள ஜனனி, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.
இதையும் படிங்க :"இரண்டு ஆண்நபர்கள் முன்னால் அப்படி நிற்கும் அமலா பால்..." - கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!
ப்ளீஸ் திட்டாதீங்க என்று கேப்சனில் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மௌன ராகம், ஆயுத எழுத்து மற்றும் செம்பருத்தி சீரியல்களிலும் அவர் நடித்தார். குறிப்பாக, செம்பருத்தி சீரியலில் இருந்து தான் நீக்கப்பட்டதற்காக யூ டியூப் நேரலையில் அவர் அழுதது, சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் நடிகை ஜனனி அஷோக்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அண்டர்ரேட்டட் ஹோல்சம் ஹாட்டி.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.