ஹோட்டலில் மேலாடையை கழட்டி விட்டு.. ஷிவானி நாராயணன்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

post-img

நடிகை ஷிவானி நாராயணன் ஹோட்டல் ஒன்றில் மேலாடையை கழட்டிவிட்டு தன்னுடைய உள்ளாடை தெரிய அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.


ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்ற இடத்தில் மேலாடையை கழட்டி விட்டு தான் மெனு கார்டையை பார்ப்பீர்களா..? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சின்னத்திரை சீரியலில் நடிகையாக அறிமுகமான சிவானி நாராயணன் அதனை தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் விவாத தற்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

 

அந்த வகையில், ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்ற அவர் அங்கே மேலாடையை கழட்டி விட்டு தன்னுடைய கருப்பு நிற உள்ளாடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

Related Post