பிக்பாஸ் அமீர் - பாவனி பிரிந்துவிட்டார்களா? இன்ஸ்டா பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!

post-img

பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.

பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத் தம்பி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார் நடிகை பவானி.

பிக் பாஸ் சீசன் 5-யில் கலந்து கொண்ட போது, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனி அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த சக போட்டியாளர் அமீருடன் காதலில் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இவர்களின் காதல் வாழ்க்கை.

சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இவர்களின் காதல் வாழ்க்கை.

 

Related Post