விஜய் தேவரகொண்டாவின் எதிர்கால மனைவி எப்படியிருக்க வேண்டும்? சமந்தா

post-img

இது வெறும் புரொமோஷனுக்கா அல்லது இருவரிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் பர்சனல் விஷயங்களை நடிகை சமந்தா பகிர்ந்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் பர்சனல்

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் குஷி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.விஷயங்களை நடிகை சமந்தா பகிர்ந்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

குஷி திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய் தேவரகொண்டா – சமந்தா இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதமாக உள்ளதென்னும் படம் சூப்பர் ஹிட்டாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா விஜய் தேவரகொண்டாவின் மனைவி எளிமையாக இருக்க வேண்டும், குடும்பத்துடன் பழக வேண்டும் என்று கூறியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா குறைவாகவே போன் பேசுவார் என்றும், ஆனால் டெக்ஸ் அதிகமாக அனுப்புவார் என்றும் கூறியுள்ளார் சமந்தா.

Related Post