Pinterest
நடிகை சாந்தினி தமிழரசன் நீல நிற புடவை சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக, அதுவும் குறிப்பாக தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கிளாமர் குதிரையாக ஓடிக்கொண்டிருகிறார் நடிகை சாந்தினி.
தன்னுடைய கணவருடன் ஒன்றாக இருக்கிறாரா..? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.
காரணம், தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாந்தினி இணையத்தில் பதிவிடுவதே கிடையாது.
இதனால், நடிகை சாந்தினி கணவரை பிரிந்து வசித்து வருகிறார் என்று கூட அரசல் புரசலாக பேசப்படுகிறது.
ஆனால், இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதி படுத்திக்கொள்ளும் விதமாக சாந்தினி தமிழரசன் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க :அண்டர்ரேட்டட்.. ஹோல்சம் ஹாட்டி.. இளசுகளை பாடாய் படுத்தும் சீரியல் குத்துவிளக்கு ஜனனி அஷோக்..!
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.