நடிகை தேவதர்ஷினி தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அசத்திக்கொண்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் ரமணி வெர்சஸ் ரமணி என்ற காமெடி சீரியலில் நடிகர் ராம்ஜி, தேவதர்ஷினி செய்த குடும்ப காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு ஜெயா டிவி, சன் டிவியில் சில சீரியல்களிலும் நடித்தார். அப்போது உடன் நடித்த நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பார்த்திபன் கனவு படத்தில் வேலையில்லாத கணவர் விவேக்குக்கு மனைவியாக நடித்து காமெடியில் கலக்கிய தேவதர்ஷினி தொடர்ந்து காஞ்சனா, பிரிவோம் சந்திப்போம், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்தார்.
நியத்தி கடம்பி..
சேத்தன், தேவதர்ஷினியின் மகள்தான் நியத்தி கடம்பி. அம்மா காமெடி நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், அவரது மகள் நியத்தி கடம்பி, ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு, கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டார்.
நைட் பார்ட்டி..
பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகளும், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை கௌரி கிஷன் தோழியாகவும் நடித்த நியத்தி கடம்பி, நைட் பார்ட்டி ஒன்று தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்னும் சினிமாவில் பல படங்களில் நடிக்காத நிலையில், இப்போதே இப்படி தூக்கலாக முன்னழகு, பின்னழகு எடுப்பாக தெரிய அவர் தந்திருக்கும் போஸ்களை பார்த்து, மனதுக்குள் கதறும் அளவுக்கு ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
இதையும் படிங்க : என் மார்பை பத்தி பேசும் போது.. எனக்கு இதை சொல்ல தோணும்.. நீலிமா ராணி நச் பதிலடி..!