பிரபல கிரிக்கெட் வீரருடன் நடிகை பூஜா ஹெக்டே திருமணம்..! – யாருன்னு தெரியுமா..?

post-img

நடிகை பூஜா ஹெக்டே பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.


தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.


அங்கே இவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பிஸியான நடிகையாக மாறிய நடிகை பூஜா ஹெக்டே தமிழில் மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் திரைப்படத்தில் நடித்தார்.


அந்த திரைப்படமும் தரைதட்டியது. தமிழுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் ராசி இல்லை என்று பூஜா ஹெக்டேவை தமிழ் சினிமாவில் இருந்து ஒத்துக்கி வைத்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


 பாடாய் படுத்தும் கீர்த்தி சுரேஷ்..! - வைரல் பிக்ஸ்..!இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை பூஜா என்ற தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பூஜா தரப்பிலிருந்து கிரிக்கெட் வீரர்களின் தலைப்பில் இருந்தோ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை நடிகை பூஜா ஹெக்டே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.

 

 

Related Post