“என்னோட பாய் ஃப்ரெண்ட் இவரு தான்..” – ரகசியம் உடைத்த பவித்ரா லட்சுமி..!

post-img

நடிகை பவித்ரா லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார். அதில் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை தற்போதைய வாழ்க்கை மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனுபவம் பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது உங்களுடைய ஆண் நண்பர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை பவித்ரா லட்சுமி எனக்கு ஆண் நண்பர் யாரும் கிடையாது.

எனக்கு ஆண் நண்பர் ஒரு இருந்தார். ஆனால் தற்போது இல்லை. என்னுடைய எண்ணம் முழுதும் என்னுடைய எதிர்காலத்தின் மீதுதான் இருக்கிறது.


இப்போதைக்கு என்னுடைய வேலையில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதை தாண்டி வேற எதிலும் கவனம் செலுத்த நான் விரும்பவில்லை.

இப்போதைக்கு என்னுடைய ஆண் நண்பர் யார் என்று கேட்டால் என்னுடைய வேலையைத்தான் கூறுவேன்.
என்னுடைய வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் தற்போது என்னுடைய மனதில் இருக்கிறது.

 

இப்போதைக்கு காதல் கல்யாணம் என்ற விஷயங்களுக்கு என்னிடம் இடம் இல்லை என பேசி இருக்கிறார் பவித்ரா லட்சுமி.

 

Related Post