“உடலுறவின் போது இது முக்கியமா இருக்கணும்..” – கூச்சமின்றி ஓப்பனாக கூறிய லிங்கா பட நடிகை..!

post-img
Pinterest
 
 
 
லிங்கா பட நடிகை சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, உடலுறவு குறித்த சில கேள்விகளுக்கும் கூச்சமில்லாமல் வெளிப்படையாக பதில் கொடுத்துள்ளார்.
முதன் முதலில் உடலுறவு குறித்து எந்த வயதில் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உங்கள் பெற்றோருடன் உறவு குறித்து வினவியது உண்டா..?
இதற்கு பதிலளித்த சோனாக்ஷி சின்ஹா கூறியதாவது, உடலுறவு குறித்தான உரையாடல் பள்ளிக்காலத்தின் ஆரம்பத்தில் என் தோழிகளுடன் நடந்தது.
 
 
பள்ளி மற்றும் கல்லூரியில் நீங்கள் வளர்ந்து வரும் ஆண்டுகளில் இது ஒரு இயல்பான பகுதியாகும். அவர்களுடன் நீங்கள் செய்யும் திறந்த உரையாடல்களால் நீங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்கிறீர்கள்.
 
ஆனால், நான் என் பெற்றோருடன் உடலுறவு பற்றி பேசவில்லை, பேசப்போவதும் இல்லை. இது ஒருபோதும் நடக்கவில்லை.
என்னை நம்புங்கள், நான் மட்டும் இல்லை. இந்த நாட்டில் ஒரு பெரிய மக்கள்தொகை உள்ளது, அவர்கள் உறவு பற்றி தங்கள் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேசுவதில்லை.
ஏனெனில் இந்த விஷயத்தில் ஒரு விசித்திரமான அருவருப்பான, ரகசியமான, கிளுகிளுப்பான சில விஷயங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
 
அதனால்தான் மக்கள் தங்களுடைய பெற்றோர்களை விடவும் வெளியில் தகவல்களைத் தேடுகிறார்கள். ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், இதனால் உடலுறவு குறித்து சில ஆண்டுகள் தாமதமாக தான் கற்றுக்கொள்கிறோம். அது வரைக்கும் இது நல்லது தான்.
இதையும் படிங்க :"படத்துல மட்டும் தான் பன்னிக்குட்டி.. ஆனால்.. நிஜத்துல.." - கீர்த்தி சுரேஷ்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!ஒருவர் தன்னுடைய பதின்ம வயதில் இது பற்றி தெரிந்து கொண்டாலே போதுமானது என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
உடலுறவில் இந்த விஷயத்தை தவிர்த்து விடவே கூடாது, என்றால் எதை நீங்கள் சொல்வீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
 
இந்த கேள்வியை கேட்டதும், ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போன ஷாக்சி அகர்வால்.சில வினாடிகள் கழித்து பேச தொடங்கினார். ஓகே.. இதுவும் ஒரு முக்கியமான கேள்வியாக உணர்கிறேன்.. அவசியமானதும் கூட.
உடலுறவில், இருவருக்குள்ளும் காதல் இருக்க வேண்டும். ஒரு ஆன்மாவுடன் இன்னொரு ஆன்மா கலக்கிறது என்ற ஆத்மார்த்தம் என்பதை இருவரும் உணர்ந்திருக்க வேண்டும். இரு உடல்கள் ஒன்றோடு ஒன்று இணைகிறது என்று மட்டும் நினைத்தால் அது முழுமையான உறவாக இருக்காது. இவை எல்லாவற்றையும் விட உடலுறவின் போது பாதுகாப்பு மிக மிக முக்கியமான ஒன்று.
 
கணவன் மனைவியோ, காதலன் காதலியோ., தோழன் தோழியோ.. கர்ப்பம் தரிக்க உறவு கொள்ளவில்லை எனும் போது பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். பாதுகாப்பு முக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
 
 
 
 

 

Related Post