அம்மாடியோவ்..! – ஹாலிவுட் ரேஞ்சு..! – கவர்ச்சியில் அம்மா-வை மிஞ்சும் குஷ்புவின் மகள்..!

post-img

 

குஷ்பூ 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் குஷ்பூ 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான.
மேலும் 90களில் தமிழ் கன்னடா மலையாளம் தெலுங்கு போன்ற மொழி திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்தார்.

இவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் பெரும்பாலும் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்தது.
இப்போது ஒளிச்சித்திர வேடங்களில் நடத்தி வரும் இவர் மட்டும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் இயக்குனர் சுந்தர் சி கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் காதல் திருமணம் ஆகும் இவர்களுக்கு அனாந்திகா அவந்திகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

வெளிநாட்டில் படித்து வரும் இவரது மகள்கள் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவரும் கிண்டலுக்கு உள்ளானது.
அதன் பிறகு கொரோனா லாக்டோன் சமயத்தில் குஷ்பூ மற்றும் அவரது மகள்கள் கடின உடற்பயிற்சி செய்து அவர்களின் எடையை குறைத்து இருந்தனர் இது அனைவரும் ஆச்சரியப்பட வைத்தது.

மேலும் குஷ்புவின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா லண்டனில் இருந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து மிகவும் ஸ்லிம் ஆன உடம்புடன் ஹாலிவுட் நடிகை போன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது நம்ம குஷ்புவின் மகளாக ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த புகைப்படங்கள் வந்திருக்கிறது.

இது பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வியந்து பாராட்டு வருகின்றனர் மேலும் புகைப்படம் சமூக வலைதளங்கள் வாயிலாக பரவி வருகிறது.
 

 

Related Post