பிக் பாஸ் அசல் கோளாறுவுடன் ஜனனி.. என்னவா இருக்கும்? நெட்டிசன் கமெண்ட்ஸ் !

post-img

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்ற பலரும் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களில் ஒருவராக ஓஹோ-வென இருக்கின்றனர்.

அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 6ல் 20துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சீசனில் இலங்கையை சேர்ந்த ஜனனி போட்டியாளர்களின் ஒருவகை கலந்துகொண்டார். சோசியல் மீடியாக்களின் மூலம் பிரபலமானவர் ஜனனி. இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. 

தனது அழகான இலங்கை தமிழ் பேச்சின் மூலம் பார்வையாளர்களின் மனதை கொள்ளையடித்த ஜனனி தனக்கென தனி இளைஞர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடிய  ஜனனி 70வது நாளில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஜனனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க பட வாய்ப்புகள் தேடி வந்தது. இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ திரைப்படத்தில் ஜனனி நடித்து வருகிறார். லியோ படத்தின் ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

அந்தவகையில் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக  இருக்கும் ஜனனி தற்போது பிக் பாஸ் அசல் கோளாறுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ர்த்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள்  இருவரும் எங்கு சென்றிருப்பார்கள் என்று ஜனனியின் இன்ஸ்டா பதிவுக்கு கமெண்ட் பதிவு செய்து வருகின்றார்கள். மேலும் ஜனனி அசல் கோளாறுவுடன் இணைந்து ஆல்பம் பாடல் பட போறாங்களோ என்றும் கருது தெரிவித்து வருகின்றனர். 

Related Post