பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?

post-img
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'அசத்த போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே மகேஸ்வரி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான விஜே மகேஸ்வரி, பின் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
கலகலப்பான பேச்சினால் ரசிகர்களை ஈர்த்த மகேஸ்வரிக்கு சின்னத்திரை மற்றும் சில வெள்ளைத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயப்படுத்திகொன்டு வாழ்க்கையில் மளமளவென முன்னேறி வந்த மகேஸ்வரி, திடீரென சினிமாவை விட்டு விளக்க முடிவெடுத்தார்.
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
சினிமாவுக்கு பாய் சொல்லிவிட்டு இனி நடிக்க வரமாட்டேன் என்று திருமணம் வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தார். சாணக்யா என்பவரை திருமணம் செய்துகொண்ட மகேஸ்வரிக்கு திருமணம் வாழ்க்கையில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
திருமணமான சில வருடங்களில் சாணக்யாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். சினிமாவில் நடிக்க வரமாட்டேன் என்றிருந்த மகேஸ்வரியை விதி விடவில்லை. மீண்டும் திரையில் தோன்ற ஆரம்பித்தார். சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மகேஸ்வரிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேபெற்ற மகேஸ்வரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் 35 ஆம் நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
வெளியில் வந்தவருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுக்க, வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்தார். 
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
இப்படத்திற்கு பின் தற்போது 'காதல் கண்டிஷன் அப்ளை' என்ற திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் வெள்ளித்திரையில் அதிக பட வாய்ப்புகளை பெற சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டகிராமில் அடிக்கடி கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
Courtesy: instagram
PHOTOS: கேரளாவுக்கு விசிட் அடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொஞ்சம் கூட பயம் இல்லாம போஸ் கொடுக்குறாங்களா.. யார்கூட தெரியுமா?
 
இந்த நிலையில் கேரளாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள மகேஸ்வரி பெரிய ஆண் யானையுடன் சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது மகேஸ்வரியின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
Courtesy: instagram

Related Post