“அந்த உறுப்பில் எரிச்சல்..” ஷூட்டிங் முடிஞ்சதும் 5 மருத்துவர்களிடம் சென்று பார்த்தேன்.. மாளவிகா மோகனன்..!

post-img
நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படப்பிடிப்பு முடிந்த பிறகு 5 வெவ்வேறு மருத்துவர்களுடன் ஆலோசனை செய்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றிய பதிவு செய்திருக்கிறார். தோல் சம்பந்தமான அலர்ஜி களுக்கு தோல் டாக்டரையும், கண் சம்பந்தமான பிரச்சனைக்கு கண் டாக்டரையும் என எப்படி வெவ்வேறு விதமான ஐந்து மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடை கூட கிடையாது. அதைப்பற்றி யாரும் யோசித்துக் கூட பார்க்கவில்லை. எங்களுடைய முழு நோக்கமும் காட்சி இயக்குனர் எதிர்பார்த்தது போல வந்து விட வேண்டும். அந்த கதாபாத்திரத்தை நாம் சிறப்பாக நடித்து முடித்து விட வேண்டும். இந்த எண்ணம் மட்டும்தான் படக்குழுவில் அனைவரிடமும் இருந்தது. என்னுடைய மேக்கப் போடுவதற்கு மட்டும் ஐந்து மணி நேரமாகும். டாட்டூ ஓட்டுவது, சிகை அலங்காரம், முகத்தில் மேக்கப் செய்வது, மற்ற உடல் பாகங்களில் மேக்கப் செய்வது என 5 மணி நேரம் எனக்கு மேக்கப் இருக்கும். அடுத்து இரண்டு மணி நேரம் மொட்டை வெயிலில் படப்பிடிப்பு நடக்கும் படப்பிடிப்பு நடக்கும். ஷூட்டிங் முடிந்து கேரவேனிற்கு வரும் வரை எனக்கு என்ன அசவுகரியம் ஏற்படுகிறது என்பதை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். கேரவனின் வந்து அமர்ந்த பிறகு தான் கன்னத்தில் எரிச்சல் ஏற்படும்.. கண்களை சுற்றி எரிச்சல் ஏற்படும்.. உதடுகள் மிகவும் கருத்து போயிருக்கும்.. இதையெல்லாம் பார்த்து கவனிக்கும்போது தான் எதற்காக இதையெல்லாம் செய்தோம் என்று தோன்றும்.. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு மருத்துவர்களை ஆலோசித்து நான் அதனை சரி செய்து கொண்டேன் என பேசி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post