“அப்போ நான் ப்ரா போட்டிருந்தேன்.. இது தான் ஆதாரம்..” இவன் வேற மாதிரி பட நடிகை சொன்னதை கேளுங்க..!

post-img
பிரபல நடிகை மாளவிகா மேனன் சினிமாவில் அறிமுகமான பொழுதில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தவர். ஒரு சுவாரசியமான சம்பவம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் எந்த அளவுக்கு இவர் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று படம் பிடித்தார் என்பதை பற்றிய தெரிந்து கொள்ளலாம். கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பு ஒன்று நடக்கிறது. அந்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருந்தார் நடிகை மாளவிகா மேனன். ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் டெண்ட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் படத்தின் இயக்குனர் ஒரு குட்டையான பாவாடையை கொடுத்து மாளவிகா மேனனை அணிய சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த பாவாடை முட்டிக்கு மேலே தொடை தெரியும் அளவுக்கு இருந்ததால் இந்த பாவாடையை நான் அணியவே மாட்டேன் என அடம் பிடித்து இருக்கிறார் மாளவிகா மேனன். எனக்கு வேறு உடை கொடுங்கள் என்று கேட்டு களேபரம் செய்திருக்கிறார். அதிரப்பள்ளியில் இருந்து மீண்டும் நகரத்திற்கு வந்து புதிய ஆடை வாங்கி வந்தால் இருட்டு விடும் வெளிச்சம் போய்விடும் ஒரு நாள் படப்பிடிப்பு செலவு அனைத்துமே வீணாகிவிடும் என்பதால் படக்குழு தரப்பிலிருந்து எவ்வளவோ கேட்டு பார்த்தும் அதை அணியவே மாட்டேன் என மறுத்திருக்கிறார் மாளவிகா மேனன். கடைசியாக அவர் வைத்திருந்த ஒரு ஜீன்ஸ் பேண்டை முட்டிக்கு மேல் வரை இருக்கும்படி கத்திரிக்கோலால் கட் செய்து அதை அணிந்து கொண்டு ஆட சொல்லி இருக்கிறார்கள். அந்த படப்பிடிப்பு அன்று நடந்து முடிந்திருக்கிறது. இந்த அளவுக்கு நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என அட்ராசிட்டி செய்த நடிகை மாளவிகா மேனன் இப்போது மானாவரியாக கிளாமர் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த கிளாமரை ஆரம்பத்திலேயே காட்டி இருந்தால் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம் என்று அம்மணியை பார்த்து கதறும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் வடிவம் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருந்தார் அம்மணி. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பின. ஒரு காலத்தில் குட்டியான பாவாடை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்து நடிகையா இது..? என்று வாயை பிளந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா மேனனிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அந்த வீடியோ பயங்கரமாக வைரலானது. அந்த வீடியோவில் நீங்கள் உள்ளாடை எதுவும் அணியாமல் படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். இதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மாளவிகா மேனன். நீங்கள் அந்த வீடியோவில் தெளிவாக பார்த்தால் தெரியும் என் பின்னாடி இருந்து வந்த வெளிச்சம் அப்படியான தோற்றத்தை உருவாக்கி விட்டது. அன்று நான் ப்ரா அணிந்திருந்தேன். அந்த வீடியோவுடன் நான் வெளியிட்ட இன்னும் சில புகைப்படங்களை பார்த்தால் தெரியும். அதில் என்னுடைய ப்ராவின் ஸ்டிராப் தெரிவதை உங்களால் பார்க்க முடியும். அதுதான் நான் அன்று ப்ரா அணிந்திருந்தேன் என்பதற்கு ஆதாரம். ஆனால், அந்த வீடியோவை ஜூம் செய்து.. என்னென்னமோ செய்து.. நான் உள்ளாடை அணியவில்லை என்பது போல பரப்பி விட்டார்கள். அந்த வீடியோவை நான் நீக்கிவிட்டேன். ஆனால், இப்போதும் அதில் இன்டர்நெட்டில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது நான் என்ன செய்வது என வெகுளியாக கேட்கிறார் நடிகை மாளவிகா மேனன். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post