தொடைக்கு நடுவில் கணவரின் அந்த உறுப்பின் மீது கால் வைத்து பிரியங்கா சோப்ரா.. விளாசும் ரசிகர்கள்..!

post-img
பொது இடம் ஒன்றில் நாற்காலியில் தன்னுடைய கணவர் அமர்ந்திருக்க அவருடைய தொடைக்கு நடுவே அந்த உறுப்பின் மீது தன்னுடைய காலை வைத்து போஸ் கொடுத்துள்ள பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் நடிகையாக புகழ் பெற்ற பிரியங்கா சோப்ரா தன்னுடைய திறமையான நடிப்பு மற்றும் நடன திறமையின் மூலம் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். ஹாலிவுட்டின் நுழைந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் குறிப்பாக குவான்டிகோ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அமெரிக்க நெட்வொர்க் நாடகத்திற்கு தலைமை தாங்கியும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். உலகளாவிய இந்திய சினிமாவின் ஐகானாக அதனுடைய அந்தஸ்தை உறுதிப்படுத்தினார் நடிகை பிரியங்கா சோப்ரா பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இவர் யூனிட் செப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். குழந்தைகள் இளம் பெண்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகளை காப்பதில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் மனிதநேய முயற்சிகளுக்காகவும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பிற்காகவும் உலகம் முழுதும் இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவருடைய திரைப்பயணம் பல மில்லியன் ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்திருக்கிறது. தனக்கு ஏற்பட்ட பல்வேறு தடைகளை உடைத்து பல்வேறு விமர்சனங்களை கடந்து தற்போது வெற்றிகரமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன்னைவிட 10 வயது குறைந்த நிக் ஜோனஸ் என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. என்னதான் இருந்தாலும் பொது இடத்தில் கணவரின் அந்த உறுப்பில் மேல் காலை வைத்து போஸ் கொடுப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பி விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட.. கணவன் மனைவிக்குள் இதெல்லாம் சகஜமப்பா.. என்று லைக்குகளை குவிக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post