சென்னை: காய்கறி சந்தைகளில் கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் உரிய விலை கிடைக்காமல் உதாசீனப்படுத்தப்பட்டு உதறித் தள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலவரத்தில் முருங்கைக்காய் அதி உச்ச விலையைத் தொட்டு வருகிறது. ஒரே ஒரு முருங்கைக்காய் ரூ50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு முருங்கைக்காய் விலை
ரூ400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரு300க்கு விற்பனை செய்யப்பட்டது.
Weather Data Source: Wettervorhersage 21 tage