சென்னை - பெங்களூர் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்

post-img
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 113 பேருடன் புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பொதுவாக விமானங்களில் உச்சபட்ச பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். இதனால் விமானங்கள் தான் உலகில் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக இருக்கிறது. அதேநேரம் அதையும் தாண்டி சில நேரங்களில் விமானத்தில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, அவசர அவசரமாகத் தரையிறக்கப்படும் சம்பவங்கள் நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. 113 பேருடன் பெங்களூர் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்ட விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post