10 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் 365 படகுகளை நாட்டுடைமையாக்கிய இலங்கை அரசின் கொடூரம்!

post-img
டெல்லி: 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 365 மீன் பிடி படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை மொத்தம் 268 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post