ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தான் விடிய விடிய சரமாரி வான்வழித் தாக்குதல்-15 பேர் பலி!

post-img
டெல்லி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான்.

Related Post