சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முக்கிய சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது வெளியாக இருக்கிறது.
அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதுவும் மிஸ்டர் மனைவி சீரியல், செவ்வந்தி சீரியல் மற்றும் அன்பே வா சீரியல் என மூன்றும் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிக் பாஸ் 7: வாழ்க்கையை தொலைச்சிட்டியே நிக்சன்.. விஜய் டிவி வெளியிட்ட திடீர் வீடியோ.. செம டுவிஸ்ட்
அதனாலயே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் செய்திகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் மத்தியில் எப்போதும் தனி இடம் இருக்கிறது. சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் புதியது புதியதாக தொடங்கி வந்தாலும் சன் டிவி இடத்தை எந்த சேனலாளும் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தான் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும், நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர். எப்போதுமே டிஆர்பி யின் டாப் 10 இடங்களில் முதல் ஐந்து இடங்கள் அதிகமாக சன் டிவி தான் பிடித்துக் கொள்கிறது. அந்த வகையில் டாப் 10 சீரியல் வெளியில் இருக்கும் ஒரு சில சீரியல்கள் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிலும் மிஸ்டர் மனைவி சீரியல், அன்பே வா சீரியல் மற்றும் செவ்வந்தி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். ஏற்கனவே மிஸ்டர் மனைவி சீரியல் மற்றும் அன்பே வா சீரியல் டிஆர்பி குறைய தொடங்கியிருப்பதால் அதனால் தான் சீரியல் திடீரென்று முடிவுக்கு வருகிறதா என்றும் கேள்விகள் குவிக்கிறது.
அதே நேரத்தில் இந்த மூன்று சீரியல் களுக்கு பதிலாக எந்த சீரியல் ஒளிபரப்பாக போகிறது என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் சேனல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் கூறவில்லை. அதே நேரத்தில் மூன்று புதிய சீரியலுக்கான ப்ரோமோ இன்னும் வெளியாகாத நிலையில் அதற்காக வெயிட் பண்ணி பார்ப்போம்.
சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்.. மணப்பெண் விஜய் டிவி கதாநாயகி தான்.. யாருன்னு தெரியுமா?