காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்! 5 வீரர்கள் பரிதாபமாக பலி

post-img
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் சுமார் 130 அடி பள்ளத்தில் ராணுவ வீரர்களை ஏற்றி சென்ன வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Related Post