அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

post-img

உடல்நல குறைவு காரணமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த போது லேசான மயக்கம் ஏற்பட்ட நிலையில், கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.

Related Post