மேலும் பல ஹீரோயின்கள் கமலஹாசனோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று கனவு கண்டிருக்கக் கூடிய வேலையில் நடிகை நதியா மற்றும் கமலஹாசனோடு இணைந்து இதுவரை நடித்ததே இல்லை.
இதற்கு காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முன்பு கமலஹாசன் பற்றி நடிகை ரேகா ஒரு பெட்டியில் கூறிய விஷயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே கமலஹாசன் தன்னோடு இணைந்து நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அப்படி நெருங்கி பழகும் நடிகைகள் அவர் படங்களில் நடிக்கும் போது உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சிகள் அந்த படத்தில் கட்டாயமாக இடம் பிடித்திருக்கும்.
அந்த வகையில் தான் புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடித்த ரேகாவுக்கு திடீர் என்று கமலஹாசன் உதட்டில் முத்தம் கொடுத்து விட ரேகாவிற்கு இந்தப் படத்தில் இந்த காட்சி உள்ளது என்று கூறாமல் திடீரென்று இப்படி செய்து விட்டார்கள் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அந்த வகையில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் டீசன்ட்டான கதாபாத்திரங்களில் மட்டுமே மிக சிறப்பான முறையில் உடை அணிந்து நடித்து வந்த நதியா கமலஹாசன் படத்தில் இந்த பயத்தின் காரணத்தால் நடிக்கவில்லை.
மேலும் ராஜாதி ராஜா போன்ற படத்தில் ரஜினிகாந்த் ஒரு நடித்த நதியா லிப் லாக் காட்சிகளில் கட்டாயம் கமலஹாசன் நடிக்க வைத்து விடுவார் என்ற பயத்தால் தான் அவரோடு இணைந்து நடிக்கவில்லை என்று கூறியது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அன்று மட்டுமல்ல இன்றும் கமலஹாசன் படங்களில் இது போன்ற காட்சிகள் இருப்பது உண்மைதான் இவர் சினிமாவிற்கு வரும்போதும் சூப்பர் ஸ்டார் ஆகவே வந்தால் இன்றும் தனது ஸ்தானத்தில் உயர்ந்தே இருக்கிறார்.
அதற்கு உதாரணமாக அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தை கூறலாம்.
கமலஹாசன் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தவர்களின் மத்தியில் சான்சு கிடைத்தால் எங்கே தனக்கு இது போன்று ஒரு நிலைமை ஏற்பட்டு விடுமோ என்று பயந்து அவரோடு இணைந்து நடிக்காத நடிகையாக நதியா ஏன் இருந்தார் என்பதும் அவர் ஏன் இதுவரை கமலஹாசன் படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான காரணமும் தெரிந்துவிட்டது.