சென்னை: சென்னையில் சொந்தமாக இடம் வாங்கி அதில் வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற கனவு இல்லாதவரே இருக்க முடியாது. அத்தகைய கனவை நனவாக்க பொன்னான வாய்ப்பை அர்பன் ட்ரீ நிறுவனம் வழங்குகிறது. வேப்பம்பட்டு பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய Sunstone Gardens-பிளாட்கள் விற்பனைக்கு உள்ளன.
இங்கு ஏன் முதலீடு செய்யவேண்டும்?:
*டைடல் பார்க் 2.0 பக்கத்திலே இந்த பிளாட்கள் அமைந்துள்ளன.
* டிடிசிபி மற்றும் RERA அப்ரூவ் பெற்றது
* தெளிவான ஆவணங்கள்
* 24/7 பாதுகாப்பு வசதி கொண்ட கேடட் கம்யூனிட்டி இடம்
* 30 க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன
* கிரவுண்ட் வாட்டர் வசதி
* அருகிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன
* பொதுப்போக்குவரத்து வசதி சிறப்பாக கொண்ட இடம்
* சுற்றிலும் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்கள்
தமிழகத்தின் தலைநகரான சென்னை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அதுவும் கூப்பிடும் தூரத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு பெஸ்ட் இடத்தில் வீட்டு மனைகளை வாங்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கும். சிறந்த முதலீடாகவும் இது இருக்கும் என்பதால், சென்னையின் முக்கிய பகுதியாகவும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் இடத்திலும் வீட்டு மனை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம்.
சென்னையில் குடிபெயரும் மக்களின் முதன்மையான கனவு என்னவென்றால் சொந்தமாக ஒரு இடம் வாங்கி அங்கு வீடு கட்டி குடி பெயர வேண்டும் என்பதே ஆகும். அதுவும் கூப்பிடும் தூரத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்க கூடிய ஒரு பெஸ்ட் இடத்தில் வீட்டு மனைகளை வாங்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கும். சிறந்த முதலீடாகவும் இது இருக்கும் என்பதால், சென்னையின் முக்கிய பகுதியாகவும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் இடத்திலும் வீட்டு மனை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம்.
அப்படிப்பட்ட எண்ணம் உடையவர் என்றால் உங்களுக்காகவே Tidel Park PH 2 அருகே உள்ள வேப்பம்பட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் 30 மேற்பட்ட வசதிகளும் உள்ள வீட்டு மனைகள் உள்ளன. URBAN TREE - நிறுவனத்தின் சன்ஸ்டோன் கார்டன்ஸ் (Sunstone Gardens) என்ற இந்த வீட்டு மனைகள் Avadi அருகே உள்ள வேப்பம்பட்டில் உள்ளது. 7.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சன்ஸ்டோன் கார்டனில் 192 வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. 600 சதுர அடி முதல் அதிகபட்சம் 1600 அடி சதுர அடி வரையிலான பிளாட்கள் இங்கே உள்ளன.
சிறப்பம்சங்கள்:
DTCP & RERA approved வேப்பம்பட்டு பகுதியில் அமைந்திருக்கும் முதல் கேடட் கம்யூனிட்டி(Gated Community) இடம்.
* மாசு இல்லாத தூய்மையான சுற்றுப்புறத்தை கொண்டது
* 7 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர்
* 3 அடுக்கு கொண்ட சாலைகள்
* Solar தெரு விளக்குக்ள்
* தெருவின் பெயர்கள் மற்றும் குறியீடுகள்
* காற்று மாசு, ஒலிமாசு இல்லாத இடம்
* 192 பிரிமீயம் ரெசிடென்டியல் பிளாட்ஸ்
* 600 சதுரஅடி முதல் 1,600 சதுரஅடி பரப்பு
* 24/7 செக்யூரிட்டி
* மின் இணைப்பு
* நிலத்தடி நீர்
* சாலை மற்றும் ரயில் நிலையங்களுக்கு எளிதாக செல்ல முடியும்
* பிளாட் பவுண்டரி மற்றும் எல்லை கல் வசதி
* பேவர் பிளாக் நடைபாதை வசதி
* அதிநவீன வசதியுடன் கூடிய பூங்காக்கள்
* காசிபோ (gazebo)
* ஜாகிங் டிராக்
* குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்
* திறந்த ஆம்பிதியேட்டர்
* முதியோர் அமர்ந்து பேசும் இடம்
* பேட்மிண்டன் மைதானம்
* மல்டிபர்பஸ் கோர்ட்
* புல்வெளி பகுதி
* நடனமாடும் இடம்
இடத்தின் சிறப்பம்சங்கள்:
* புதிய பைபாஸ் சாலை அருகிலேயே அமைந்துள்ளன
* ஆவடி டூ திருவள்ளூர் ஹைவே -2 நிமிட தூரத்தில்
* 500 மீட்டரில் பஸ் நிறுத்தம் - 2 நிமிட தூரம்
* வேப்பம்பட்டு ரயில் நிலையம் - 2 நிமிட தூரத்தில்
* 10 நிமிட தூரத்தில் புதிய டைடல் பார்க்
* வெளிவட்ட சாலை (ORR) - 10 நிமிடத்தில்
* வேப்பம்பட்டு பஸ் டெப்போ - 2 நிமிடத்தில்
* திருநின்றவூர் ரயில் நிலையம் - 5 நிமிடத்தில்
* திருநின்றவூர் பஸ் டெப்போ - 5 நிமிடத்தில்
* பட்டாபிராம் ரயில்வே நிலையம் - 10 நிமிடத்தில்
* ஆவடி ரயில் நிலையம் -18 நிமிடத்தில்
* ஆவடி பஸ் டெப்போ - 18 நிமிடத்தில்
அருகில் உள்ள பள்ளிகள்:
* கார்மல் பப்ளிக் ஸ்கூல் - 1.5 கிலோ மீட்டர் தூரத்தில்
* ஸ்ரீ ஆண்டர் மெட்ரிக் - 1.8 கி.மீட்டர்
* ராஜா நேஷனல் மெட்ரிக் - 4.4 கி.மீட்டர்
* ஸ்ரீராம் வித்யா மந்திர் - 5.3 கி.மீட்டர்
* கிரேஸ் பார்க் பப்ளிக் - 6.8 கி.மீட்டர்
* ஸ்ரீ ஞானபாபு வித்யாலயம் - 3.4 கி.மீட்டர்
அருகில் உள்ள கல்லூரிகள்:
* பஜ்ராங் என்ஜினியரிங் கல்லூரி - 1.7 கி.மீட்டர்
* அரசு பாலிடெக்னிக் கல்லூரி - 5.0 கி.மீட்டர்
* ஸ்ரீராம் என்ஜினியரிங் - 5.1 கி.மீட்டர்
* பொன்னுசாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 4.7 கி.மீட்டர்
* ஜெயா கல்வி அறக்கட்டளை - 6.8 கி.மீட்டர்
* ஜெயா என்ஜினியரிங் கல்லூரி பாக்கம் - 8.2 கி.மீட்டர்
பிளாட்களுக்கு அருகில் வரவிருக்கும் வளர்ச்சி திட்டங்கள்:
* திருவள்ளூர் சேட்டிலைட் டவுன்
* கக்கலூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
* புதிய டைடல் பார்க்
* பெரிபரல் ரிங்க் ரோடு
* புதிய பைபாஸ் சாலை
ஐடி பார்க்குகள்:
*டைடல் பார்க் phase 2
* அம்பிட் ஐடி பார்க் -அம்பத்தூர்
* இந்தியா புல்ஸ் டெக் பார்க்.
* kochar இன்ஃபோ பார்க்
* டிசிஎஸ் டெக் பார்க்
* பிரின்ஸ் இன்ஃபோ பார்க்
* விப்ரோ,
* ஆக்ஸிஸ் ஹெல்த் ஹேர் மற்றும் ஹெச் சிஎல் டெக்னாலஜிஸ்
இந்த பிளாட்டுகள் பற்றி இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த வசதிகளும் இருக்கும் இடம் எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் (https://maps.app.goo.gl/NbjXULN36MbA4jZv9). மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்: 044 6600 5512