சைத்ரா ரெட்டிக்கு இன்ஸ்டகிராமில் 15 லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.
சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.
தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் வில்லி, ஹீரோயின் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள சைத்ரா, அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது அவர் நடித்து வரும் கயல் சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தில் உள்ளது.
ஒற்றை பெண்ணாக குடும்பத்தைத் தாங்கும் கயல் பார்வையாளர்கள் பலரின் இதயங்களை வென்றுள்ளார்.