சென்னை: இசையுடன் இனிமையான பொழுதை கழிக்க விரும்புவோர்களுக்கு, அட்டகாசமான இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பிளாட்களை வழங்குகிறது பூர்வ லேன்டின், 'பூர்வ ராகம்'. சென்னை திருமழிசையில் 33 ஏக்கரில்.. 660 பிளாட்கள் அமைந்துள்ளன. இதன் தொடக்க விலை வெறும் ரூ.49 லட்சம் மட்டுமே! 'பூர்வ ராகம்', இங்கு உங்களுக்கு 15க்கும் மேற்பட்ட வசதிகளை வழங்குகிறது.
டவுன் ஹவுஸ் பிளாட் 431 - 995 சதுர அடியிலும், வில்லா பிளாட் 897-1195 சதுர அடியிலும், பங்களா பிளாட் 1196 - 1499 சதுர அடியிலும், மேன்ஷன் பிளாட் 1500-1999 சதுர அடியிலும், எஸ்டேட் பிளாட் 2000 சதுர அடியிலும் 'பூர்வ ராகம்' வழங்குகிறது. இது தவிர கன்வீனியன்ட் ஷாப், கிளப் ஹவுஸ், கமர்சியல் பிளாட் உள்ளிட்டவற்றையும் 'பூர்வ ராகம்' வழங்குகிறது.
பிளாட் அமைந்திருக்கும இடத்திலிருந்து..
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் - 1.9 கிமீ
பூந்தமல்லி மெட்ரோ (விரைவில் வர இருக்கிறது)- 5.5 கிமீ
பூந்தமல்லி பேருந்து நிலையம் - 6.5 கிமீ
ஆவடி ரயில் நிலையம் - 14 கிமீ
சென்னை சர்வதேச விமான நிலையம் - 24 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.
கல்வி நிலையங்களை பொறுத்த அளவில்..
சென்னை பப்ளிக் பள்ளி - 1.4 கி.மீ
பப்ளிக் பிரைமரி பள்ளி - 2.4 கிமீ
ஆல்பா பொறியியல் கல்லூரி - 2.9 கிமீ
ஜெய் ஹிந்த் மெட்ரிகுலேஷன் பள்ளி - 3.4 கிமீ
சர்வதேச கடல்சார் அகாடமி - 5 கிமீ
ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி - 5.2 கிமீ
ஸ்பார்டன் சர்வதேச பள்ளி - 5.5 கிமீ
பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - 6.4 கி.மீ
ஸ்ரீராம் வித்யா மந்திர் சிபிஎஸ்இ - 7.1 கிமீ
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - 7.2 கி.மீ
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - 10.3 கிமீ
சவிதா பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி - 10.4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
மருத்துவமனைகளை பொறுத்த அளவில்..
பனிமலர் மருத்துவமனை - 6.4 கி.மீ
தீபம் மருத்துவமனை - 7.2 கிமீ
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை - ஜி பிளாக் - 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.
பொழுதுபோக்கை பொறுத்த அளவில்..
EVP சினிமாஸ் - 6.1 கிமீ
குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்கா - 9.7 கிமீ
ரிலையன்ஸ் மால் - 10.9 கிமீ
டி மார்ட் - 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.
ஐடி நிறுவனங்களை பொறுத்த அளவில்..
சிப்காட் - 2.4 கிமீ
தாமரை தொழில்நுட்ப பூங்கா - 21.9 கிமீ
ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்கா - 22.2 கிமீ
ESPEE IT பூங்கா - 23.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.
வழிபாட்டுத்தலங்களை பொறுத்த அளவில்..
மஹா சக்தி முனீஸ்வரா கோயில் - 500 மீட்டர்
ஸ்ரீ ஒட்டண்டீஸ்வரர் கோயில் - 1.8 கி.மீ
சிஎஸ்ஐ சர்ச் - 3.7 கிமீ
அப்போஸ்தலிக்க கிறிஸ்தவ சபை - 5.0 கிமீ
பூந்தமல்லி மசூதி - 6.7 கிமீ
மஸ்ஜித்-இ-அன்வர்-இ-முகமது - 7.4 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.
தவிர, பிளாட்டில் பார்ட்டி நடத்த இடம், மியூசிகல் கார்டன், மரங்கள் நிறைந்த பகுதி, WIFI zone, ஸ்கேட்டிங் ரிங், கூடைபந்து விளையாட இடம், ஃபுட்சல் விளையாட இடம், வளர்ப்பு பிராணிகளுக்கான பார்க், ஆம்பிதியேட்டர், கிரிக்கெட் நெட், ஜிம், குழந்தைகள் விளையாட இடம், மல்டிபிளே கோர்ட், முதியோர்கள் பொழுதை கழிக்க இடம், யோகா செய்ய இடம், ரெஸ்டாரென்ட், நீச்சல் குளம், மருந்தகம், கேம்ப் ஃபயர் செய்ய இடம், மலர் தோட்டம் என ஏராளமான வசதிகள் அமைந்துள்ளன.