ஷர்மிளா இனி காருக்கு ஓனர்.. கோவை பெண் ஓட்டுநரை நேரில் சந்தித்த கமல்ஹாசன்.. !

post-img

கோயம்புத்தூரின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பிரபலமானவர் ஷர்மிளா. கோயம்புத்தூரின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பிரபலமானவர் ஷர்மிளா.

தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவை அரசியல் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து கனிமொழியிடம் டிக்கெட் கேட்டது தொடர்பாக ஷர்மிளாவுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஷர்மிளா இயக்கும் பேருந்தில் ஏறி பயணித்ததுடன் அவரை பாராட்டினார்.

 இதுதொடர்பாக தன்னை பேருந்து உரிமையாளர்கள் விமர்சித்ததாக ஷர்மிளா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். மேலும் ஷர்மிளாவை பணி நீக்கம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையாகின.

Related Post