அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும்
பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.
கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள்.
ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள்.
மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம்.
திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர்.
புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள்.
பூசம்: பழைய பொருட்களை வாங்கி நல்ல விலைக்கு விற்பீர்கள்.
ஆயில்யம்: தைரியமாகப் பேசி பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள்.
மகம்: மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள்.
பூரம்: வியாபாரத்தைப் பெருக்க கடையை நவீனப்படுத்துவீர்கள்.
உத்திரம்: கமிஷன் வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
அஸ்தம்: உறவினரின் கஷ்டத்தை உரிமையுடன் தீர்ப்பீர்கள்.
சித்திரை: பூர்வீகச் சொத்தை மீட்க ஆதாரங்களைத் திரட்டுவீர்கள்.
சுவாதி: புதிய நண்பர்களை அதிகம் நம்பாதீர்கள்.
விசாகம்: ஆசைப்பட்ட பெண்ணை மணமுடிக்க முயற்சி செய்வீர்கள்.
அனுஷம்: குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பீர்கள்.
கேட்டை: வீட்டுப் பிரச்சினையால் வேலையில் கவனம் சிதறும்.
மூலம்: வீட்டில் புரியாமல் பேசி மனதை நோகடிப்பார்கள்.
பூராடம்: பழைய பாக்கிகளை விரட்டி வசூலிப்பீர்கள்.
உத்திராடம்: புதிய வாகனம் வாங்க ஏற்பாடு செய்வீர்கள்.
திருவோணம்: அரசாங்க வேலைக்காக அலைந்து முயற்சிப்பீர்கள்.
அவிட்டம்: இக்கட்டான சூழ்நிலையில் நண்பர் உதவி செய்வார்.
சதயம்: உற்சாகத்தைத் தொலைத்து உள்ளம் கலங்குவீர்கள்.
பூரட்டாதி: கல்விக்கடன் வாங்க விண்ணப்பம் செய்வீர்கள்.
உத்திரட்டாதி: அரசு வேலையில் அழுத்தம் அதிகமாகும்.
ரேவதி: அநாவசியமாக யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage