மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு..!

post-img

தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகள், 2 பல் மருத்துவ கல்லூரிகள், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 5 ஆயிரத்து 400 இடங்கள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு மொத்தம் 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப்பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய

இதனை தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும். நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, இடங்களை தேர்வு செய்த பிறகு, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் அவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.ன் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடுகிறார்.

இதனை தொடர்ந்து 2 ஆம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதியும், 3 ஆம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறுகிறது. 3 சுற்று முடிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post