ஜிம்மில் மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

post-img
Courtesy: Instagram
PHOTOS: ஜிம்மில் மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
 
2008 ஆம் ஆண்டு நடிகர் பரத், குஷ்பு நடிப்பில் வெளியான 'பழனி' என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது ஆரம்ப படமே தமிழ் ரசிகர்களை அசத்திய நிலையில் தொடந்து தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
Courtesy: Instagram
PHOTOS: ஜிம்மில் மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
 
விஜயுடன் துப்பாக்கி, கார்த்தியுடன் நான் மஹான் அல்ல, சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம், தனுசுடன் மாரி என்று தமிழ் சினிமாவின் முக்கிய டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். 
Courtesy: Instagram
PHOTOS: ஜிம்மில் மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
 
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இந்த காதல் ஜோடிக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு பிறந்தது. காஜல் சிவன் மேல் அதிக பக்தி உள்ளதால் மகனுக்கு நீலகண்டன் என்ற பெயரில் இருந்து நீல் என்று வைத்துள்ளார்.
Courtesy: Instagram
PHOTOS: ஜிம்மில் மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
 
திருமணத்திற்கு பின்னரும், குழந்தையின் தாயான பின்னரும் காஜல் சினிமாவில் இருந்து சற்றும் ஒதுங்கி இருக்கவில்லை. பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைத்து தற்போது தமிழில் இந்தியன் 2 நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
Courtesy: Instagram
PHOTOS: ஜிம்மில் மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
 
தற்போது  தெலுங்கில் பகவந்த் கேசரி, ஹிந்தியில் உமா உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் குழந்தையிடம் மிகவும் கேர் எடுத்து பார்த்து வருகிறார். குழந்தையை பார்பதற்காகவே இந்தியன் 2 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
Courtesy: Instagram
PHOTOS: ஜிம்மில் மகனுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. க்யூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
 
காஜல் சமீபத்தில் தனது புது பிஸ்னெஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அவரது பெயரிலேயே கண்ணனுக்கு இடும் மை தயாரித்து உள்ளார். இவர் ஜிம்மில் மகனுடன் கொஞ்சும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
 
Related Post