நாடாளுமன்ற வளாகத்தில் கடும் மோதல்! பாஜக எம்பிக்கள் மண்டை உடைப்பு- முகேஷ் ராஜ்புத் எம்பி சீரியஸ்!

post-img
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்களும் பாஜக எம்பிக்களும் இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்மோதலில் படுகாயமடைந்த மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Related Post