சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தவளை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். படத்தை பார்த்தவுடன் இலைகள் தானே இருக்கிறது என்று எண்ண வேண்டாம். அதிபுத்திசாலிகளின் கண்களுக்கு பார்த்தவுடன் தவளை இருக்கும் இடம் தெரிந்துவிடும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல வகைகள் உண்டு. ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் புதிர், கேரக்டர் இல்யூஷன் புகைப்படங்கள் உள்ளன. இது போன்ற புகைப்படங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் இது போன்ற இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன.
இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் பல வண்ண நிறத்தில் இலைகள் உள்ளன. ஒன்றன் மீது ஒன்று என மொத்தமாக இலைகள் உள்ளன. இந்த இலைகளுக்கு மத்தியில் தவளை ஒன்றும் உள்ளது. அந்த தவளை படத்தில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.
அதிபுத்திசாலிகள் என்றால் படத்தை பார்த்ததும் தவளை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுவார்கள். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு மொத்தம் 6 நொடி டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் விடையை கண்டுபிடித்து விடுவீர்களா? வாங்க.. போட்டிக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓகே டைம் ஓவர்.
என்ன கண்டுபிடிக்க முடிந்ததா?.. குறிப்பிட்ட 6 செகண்டுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்க அதிபுத்திசாலிதான்.. உங்க பார்வை பருந்து பார்வை தான். ஆனால் இலைகள் மட்டும் தானே தெரிகிறது. இதில் எங்கே தவளை இருக்கிறது என்று யோசித்துக்கொண்டு இருப்பவர்கள் இன்னும் கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சித்து பாருங்கள்.
மிகவும் ஈசியான ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலும் இன்னும் 50 சதவிகித பேரால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது. இவர்களுக்காக விடை எங்கே இருக்கிறது என்ற ஒரு குழு கொடுக்கிறோம். அதாவது படத்தின் அடிப்பகுதியில் தான் தவளை இருக்கிறது. எனவே அங்கு மட்டும் கூடுதல் போக்கசுடன் பாருங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம்.
தவளை என்றால் அதன் நிறத்தியே இருக்கும் என்று நினைக்காமல், இதில் உள்ள இலைகளில் தவளை போன்று இருக்கிறதா என்று நோட் செய்யுங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்போது பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதாவது தவளையின் கால்கள் தெரியும். அதை வைத்தே அது இலை இல்லை தவளை என்று உங்களால் கண்டுபிடிக்க முடியும்.
இப்போது 99 சதவீதம் பேர் தவளை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மீதம் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று தோன்றுகிறதா?..