அமேசானில் அதிரடி தள்ளுபடி.. ஆகஸ்ட் 5 முதல் 9 வரை Great Freedom Festival sale..!

post-img

பண்டிகை காலங்கள் அல்லது சிறப்பு தினங்களில் பெரும்பாலான முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஸ்பெஷல் ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்குகின்றன. அந்த வகையில் நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ல் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி பிரபல ஆன்லைன் சேல் பிளாட்ஃபார்மான அமேசான் நிறுவனம் Amazon Great Freedom Festival sale விற்பனை திருவிழாவை நடத்த உள்ளது. இந்த ஸ்பெஷல் விற்பனையானது வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. வழக்கம் போல அமேசான் பிரைம் மெம்பர்கள் இந்த ஸ்பெஷல் ஆஃபர் டே விற்பனையை 12 மணி நேரங்களுக்கு முன்னதாகவே அணுக முடியும். ஃபோன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

மேலும் Amazon-ன் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்ட்டிவல் சேல் பற்றிய சில விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த ஸ்பெஷல் சேல் குறித்த அமேசானின் டீஸர் பேஜில், SBI பேங்க்கின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெற முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த தள்ளுபடி விலையில் (குறைந்த விலையில்) எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு விற்பனையின் போது வழங்க உள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. Samsung, OnePlus, Realme போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அமேசான் கூறியுள்ளது.

கூடுதலாக இந்த சிறப்பு விற்பனையின் போது லேப்டாப்ஸ்களுக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி சலுகைகளும், மற்றும் ஹெட்ஃபோன்ஸ்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 75% வரை தள்ளுபடிகளும் உண்டு. அதே போல ஆஃபர்களில் ஃபிளாட் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் பேங்க் கார்டு ஆஃபர்ஸ்களும் அடங்கும். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலின் போது ஸ்மார்ட் டிவி-களுக்கும் தள்ளுபடி வாழங்கப்பட் உள்ளது. மேலும் சில 4K டிவி-க்களுக்கு 60% வரை தள்ளுபடி இருக்கும் என தெரிகிறது. வாஷிங் மெஷின்ஸ், ரெஃப்ரிஜிரேட்டர்ஸ் உட்பட பிற வீட்டு உபயோகப் பொருட்களும் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையில் விற்கப்படும்.

சோனியின் பிளேஸ்டேஷன் 5 மற்றும் பிற கேமிங் தயாரிப்புகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளதால் கேமிங் ஆர்வலர்கள் ஆவலுடம் காத்திருக்கிறார்கள். கேம்களும் 80 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும். எனினும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் எந்த பொருட்களின் சரியான விலையையும் Amazon இதுவரை வெளிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post