சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை, ஆவணி மாதத்தில்தான் மகாபலி சக்கரவர்த்தியைப் போற்றும் திருவோணம், வரலட்சுமி விரதம், கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி, விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆவணி ( 2023 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...