மீண்டும் ரூ.44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை... நகை பிரியர்கள் ஷாக்..

post-img

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் 5,480 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து கிராம் 4,489 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,912 ஆகவும் விற்பனையாகிறது.

Related Post