அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்யுங்க.. மோடியிடம் ராகுல், கார்கே வலியுறுத்தல்

post-img
டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நேரில் வலியுறுத்தினர். முன்னதாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கினர்.

Related Post