சொகுசு வசதிகள் நிறைந்த தரமான இல்லங்கள்.. கொச்சியில் பிராவிடன்ட் வின்வொர்த் வழங்குகிறது!

post-img

இயற்கை, ஆடம்பரம், கலாசாரம், கட்டிடக் கலை ஆகியவற்றோடு பிணைந்த ஒரு வழ்க்கை முறை அனுபவத்தை பிராவிடண்ட் வின்வொர்த் வழங்குகிறது. கேரளாவின் இடப்பள்ளி பகுதியில் அமைந்து இருக்கும் பெரிய குடியிருப்பு ஆகும். 16 ஏக்கரில் சொகுசு வசதிகளுடன் பரந்து விரிந்துள்ளது. கொச்சியின் மையப்பகுதியில் அமைந்து இருக்கும் இடப்பள்ளி சமூக உள்கட்டமைப்புகள் மற்றும் தொடர்பு வசதிகளுடன் உள்ளது.

 

பிராவிடன்ட் வின்வொர்த் மிகவும் முக்கியமான சாலையாக இருக்கும் NH66- அருகே உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெறும் 10 நிமிட தொலைவில் லுலு மால், இடப்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை உள்ளது. நகரத்தின் பிற பகுதிகளையும் எளிதாக அணுகும் வகையில் உள்ளது. இங்கு ஏன் நீங்கள் இல்லம் வாங்க வேண்டும்? • இந்த குடியிருப்பு 16 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது • தேசிய நெடுஞ்சாலை -66 ல் அமைந்துள்ளது. • லுலு இண்டர்நேஷனல் மால் & இடப்பள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் 5 நிமிடங்களில் சென்று விடலாம். • அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போல் 40+க்கும் மேற்பட்ட வசதிகள் உள்ளன. • 60 சதவீதம் திறந்தவெளி இடங்கள். • பிரண்டட் பொருட்களால் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது. • சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நகர தொடர்புகளுடன் உள்ளது. • 5 கி.மீட்டர் சுற்றளவு அருகாமையில் முன்னணி மருத்துவமனைகள் & பள்ளிகள் உள்ளன. ஆடம்பரமான மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஓய்வு இடங்கள் அவசியமான மற்றும் தனித்துவமான 40 க்கும் மேற்பட்ட லைஃப் ஸ்டைல் வசதிகளுடன் இந்த குடியிருப்பு உள்ளது. 20 ஆயிரம் சதுர அடியில் அருமையான கிளப் ஹவுஸ் உள்ளது. பிராவிடன்ட் வின்வொர்த்தில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் உயர்தரமான மற்றும் தனித்துவமான எலைட் லைஃப் ஸ்டைல் கொண்டதாக இருக்கும். மறக்க முடியாத தருணங்களை கொடுப்பதாக இருக்கும். பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கான இடமாகவும் பல வசதிகளையும் உள்ளடக்கியதாக கிளப்ஹவுஸ் உள்ளது. கிளப்ஹவுஸ் பல்வேறு வசதிகளை வழங்குகிறது, இது வேடிக்கை, ஓய்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான இறுதி இடமாக அமைகிறது.

 

இந்த குடியிருப்பில் திறந்த வெளி பொழுதுபோக்கு இடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பல விளையாட்டுகளை விளையாடும் களம், களறி மைதானம், பேட்மிண்டன் மைதனம் ஆகியவை உள்ளது. அமைதியை விரும்பினால், யோகா பகுதி, மூலிகை தோட்டங்கள், புத்துணரச்சிக்கான அறைகள், வாசிப்பு அறைகள் ஆகியவை உள்ளது. மேம்பாடு ஒரு ஆம்பிதியேட்டர், கிராஸ்ஃபிட் கோர்ட், மல்டி-பிளே கோர்ட், களரி கோர்ட் மற்றும் பேட்மிண்டன் கோர்ட் ஆகியவற்றைக் கொண்ட செயல்பாட்டு மண்டலத்தைக் கொண்டுள்ளது. பரந்த காட்சிகளை கொண்ட பிரம்மாண்ட நீச்சல் குளமும் உள்ளது.

 

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வீடுகள் இந்த குடியிருப்பில் 2.5 BHK வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் காற்றோட்டமாகவும் இயற்கை ஒளிகள் நிறைந்ததாகவும், நகரத்தின் ஆடம்பரத்தை கண்டுகளிக்கக் கூடிய வகையிலான பால்கனிகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிட வடிவமைப்பும் வீட்டின் உள்பகுதியும் சமகாலத்திற்கு ஏற்றதாகவும் கேரளாவின் பழமை மாறாத டிசைனிலும் கலந்து உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட தரம் வாய்ந்த கட்டமைப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொச்சியில் ஒரு அழகான நிறைவான வாழ்க்கையையும் சிறந்த வடிவமைப்பு இல்லங்களையும் அனுபவிக்க விரும்புவராக இருந்தால் பிராவிடன்ட் வின்வொர்த் சிறந்த தேர்வாக இருக்கும்.


Related Post